எந்த
ஒரு
தொழிலாக
இருந்தாலும்
அதைச்
சார்ந்த
முடிவுகள்
எடுக்க
கலந்தாய்வு
அல்லது
கருத்துக்
கேட்புக்
கூட்டம்
நடத்துவது
வழக்கம்.
பெருநிறுவனங்களில்
அதற்கான
தனி
இடங்கள்
ஒதுக்கப்பட்டிருக்கும்.
நடுத்தர
மற்றும்
சிறுகுறு
நிறுவனங்கள்
தங்களது
ஆலோசனைக்
கூட்டங்களைப்
பெரும்பாலும்
திருமண
மண்டபங்களில்,
விடுதி
அரங்குகளில்,
விடுதி
அறைகளில்
நடத்துகின்றன.
இவ்வாறு
நடத்தப்படும்
நிகழ்வுகளுக்கு
ஒரு
நாள்
முழுவதற்குமான
கட்டணத்தை
அந்நிறுவனங்கள்
செலுத்த
வேண்டியதிருக்கும்.
இச்சிக்கலை
களைய
மீட்ஆப்ஸ்.காம்
(meetops.com) ஒரு புதிய
வழிமுறையை
அறிமுகப்படுத்துகிறது. இந்த
இணையதளம்,
உலகம்
முழுவதுமுள்ள
தொழில்சார்
மக்களையும்
இட
உரிமையாளர்களையும்
இணைக்கின்றது.
நிகழ்ச்சி
நிரலாளர்,
வணிக
நிறுவனத்தைச்
சார்ந்தவர்,
சிறு
தொழில்
நிறுவனங்களைச்
சேர்ந்தவர்
எவர்
வேண்டுமானாலும்
இவ்விணையத்தில்
தங்களுக்குத்
தேவையான
இடத்தினை,
நேரத்தினை
தெரிவு
செய்துகொள்ளலாம்.
எண்ணற்ற
இட
உரிமையாளர்கள்
இதில்
தங்களது
இடங்களைப்பற்றி
பதிவு
செய்திருப்பதால்,
இடம்
தேடுவோருக்கு
தங்களது
தேவைக்கேற்ப
சிறிய
அல்லது
பெரிய
அரங்கங்களை/அறைகளைத்
தேர்வு
செய்துகொள்ள
உதவும்.
கட்டணமும்
நாள்
அடிப்படையில்
இல்லாமல்,
நேர
அடிப்படையில்
செலுத்திக்கொள்ளலாம்.
நீங்கள்
இட
உரிமையாளராக
இருக்கலாம்,
உங்களது
அலுவலக
இடம்
நீண்ட
நாட்கள்
இயங்காமல்
இருக்கலாம்,
உங்களது
இடத்தைப்பற்றிய
முழு
விவரங்களையும்
இவ்விணையதளத்தில்
பதிவு
செய்து
வைத்துவிட்டால்
போதும்.
உங்கள்
ஊரைச்
சுற்றியுள்ள,
உங்கள்
பகுதியைச்
சுற்றியுள்ள
சிறு
நிறுவனங்கள்,
சுய
உதவிக்குழுக்கள்
போன்றவை
இணையம்
வழியாக
முன்பதிவு
செய்துகொண்டு
தங்களது
கூட்டங்களை
நடத்தலாம்.
உங்களது
இடத்தில்
என்னென்ன
வசதிகள்
இருக்கின்றன
என்பதை
தெளிவாக
பதிவு
செய்வதன்
மூலம்
நிறைய
வாடிக்கையாளர்களை
ஈர்க்க
முடியும்.
காட்டாக,
தங்களது
இடத்தின்
அளவு
எவ்வளவு?
எத்தனை
நபர்கள்
அமரலாம்?
குளிரூட்டப்பட்ட
அறையா?
உணவு
ஏற்பாடு
செய்து
தருவீர்களா?
கணினிகள்
இருக்கின்றனவா?
ஒளிப்படக்காட்டி
(projector) இருக்கின்றதா? ஒலிவாங்கி
மற்றும்
ஒலிபெருக்கி
வசதிகள்
இருக்கின்றனவா?
போன்ற
முழுமையான
தகவலை
அளிக்கும்பொழுது
இடம்
தேடுவோருக்கு
உங்களது
இடத்தை
தெரிவு
செய்ய
எளிமையாக
இருக்கும்.
கூடுதலாக,
இணையதளம்
மட்டுமல்லாமல்
ஆண்டிராய்ட்
மற்றும்
ஆப்பிள்
ஐஓஎஸ்
செயலிகளாகவும்
மீட்ஆப்ஸ்
வெளிவருகிறது.
Visit:
www.meetops.com
No comments:
Post a Comment